Tamil Text to Speech Application
|
Tamil Robot
|
Chat with Tamil Robot ஆயிதழ் அவினி
|
Tamil Spell Checker with Crowdsourcing option
|
Tamil Learning Site
Read Sangam poems with gloss
|
Search Sangam Poems
|
Sangam Quick Search
|
Translit Tamil to Diacritics
|
Translit Tamil to IPA
|
Translit Roman to Tamil
ஒற்றுப்பிழை மற்றும் சொற்திருத்தி
(Spelling and Sandhi Checker for Tamil)
Uses a
crowdsourcing custom database
with 45914 words besides a Morphological Tagger for Tamil.
Enter or Copy/Paste Tamil Text in Unicode and Spellcheck your words.
அமெரிக்கா, அதிபர் தேர்தல், இன்ஸ்டாகிராம், கட்டுப்பாடு வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அங்கே தீவிர தேர்தல் பிரச்சாரம் கடைசி வாரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த அதிபர் தேர்தல் முடிவுகளுக்காக உலகமே காத்திருக்கும் நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் புகைப்பட ஷேரிங் செயலியான இன்ஸ்டாகிராம் மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் தேர்தலை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளுக்கு உள்ளாவர் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் வெறுப்பு அரசியலை பரப்பும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவுகளை தவிர்க்கவும் வதந்திகளை தவிர்க்கவும் இந்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராமில் செய்யப்பட்ட முக்கிய மாற்றம் என்னவென்றால், ஹேஷ்டேக் பக்கத்திலுள்ள ரீசன்ட் டேப் நீக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பதிவுகள் தேதிவாரியாக ரீசன்ட் டேப்பில் காட்டப்படும். தேர்தல் சமயத்தில் ஜனநாயகம் மற்றும் குடியரசு கட்சி ஆதரவாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து தவறான தகவல்களை இதில் பகிர நேரிடலாம். இதன்மூலம் தவறான தகவல் பரப்பப்பட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனைத் தவிர்க்கவே இன்ஸ்டாகிராமில் இந்த சிறிய தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
00:00:00
To check words from any URL, type your url here and press submit.
© 2018
Thetamillanguage.com
References:
Renganathan, Vasu (2016).
Computational Approaches to Tamil Linguistics
, Cre-A. Chennai, India.
Renganathan, Vasu (2001).
Development of Morphological Tagger for Tamil
, In the Proceedings of the International Conference on Tamil Internet 2001, Kuala Lumpur, Malaysia.
4458 hits